“அம்மாடியோவ்!”…. இன்ஸ்டாகிராமில் 300M பாலோயர்ஸ்கள்…. அமெரிக்க பெண்மணியின் புதிய சாதனை….!!!!

அண்மையில் உலகிலேயே அதிக அளவு இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ்களை பெற்ற பாப் நட்சத்திரமான அரியானா கிராண்டேவின் சாதனையை முறியடித்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் கைலி ஜென்னர்.

அதாவது அமெரிக்காவில் தொழிலதிபரும், சமூக ஊடக பிரபலமுமான கைலி ஜென்னரின் இன்ஸ்டாகிராம் கணக்கு நேற்று கிட்டத்தட்ட 30 கோடி பின்தொடர்பவர்களை பெற்றுள்ளது. இதன் மூலம் கைலி ஜென்னர் பிரபல பெண்மணியாக மாறியுள்ளார்.

Contact Us