About Us

நாங்கள் ஒரு சுதந்திர ஊடகம். ஐரோப்பிய நாட்டை தலை நகரமாக கொண்டு இலங்கை இந்திய மற்றும் உலக தமிழ் செய்திகளை வெளியிடுவதில் முன் நிலை வகிக்கும் ஒரு நிறுவனம். அதிர்வு.காம் மற்றும்  athirvu.in ஆகிய இணையங்கள் 2007ம் ஆண்டில் இருந்து செய்தி இணையமாக செயல்பட்டு வருகிறது.

எமது அளப்பரிய சேவைகள் 2009ம் ஆண்டு, ஈழத்தில் நடந்த உக்கிர போரின் போது. அங்கே நடந்த கொடுமைள் பலவற்றை நாங்கள் உலகறியச் செய்துள்ளோம். பல ஆவணங்களை திரட்டி ஐக்கிய நாடுகள் சபைக்கு கையளித்துள்ளோம்.

Contact Us