இந்த குட்டி பாப்பா தான் பிரபல நட்சத்திர நடிகை.. யாருன்னு தெரியுதா?

இந்த குட்டி பாப்பா தான் பிரபல நட்சத்திர நடிகை.. யாருன்னு தெரியுதா?

சமீப காலமாக திரை பிரபலங்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது,. இவரா அவர் என ஆச்சரியப்படுவோம் அளவுக்கு குழந்தையில் மிகவும் க்யூடாக அவ்வளவு சூப்பரா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய அவர்களது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருவது வழக்கமாகிவிட்டது அந்த வகையில் சிம்பு நயன்தாரா உள்ளிட்ட நட்சத்திரங்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் சமீப காலமாக வெளியாகி தீயாய் பரவிய நிலையில் தற்போது பிரபல நடிகையான அனுஷ்கா செட்டி குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதில் அனுஷ்கா செட்டி சிறுமையாக மேக்கப் எதுவும் இன்றி நேச்சுரல் பியூட்டி அழகியாக இருக்கும் இந்த குட்டி பாப்பாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.