திருமண கேட்டப்பில் கலக்கும் அட்டக்கத்தி நடிகை

சினிமா
1728416 yas3 1

நடிகை நந்திதா சுவேதாவின் லேட்டஸ்ட் வீடியோ…

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து மக்களிடையே பேமஸ் ஆனவர் நடிகை “நந்திதா”. “அட்டகத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் எதிர் நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி, உப்பு கருவாடு, அஞ்சலா போன்ற படங்கள் நடித்துள்ளார்.

தமிழை விட தெலுங்கில் முன்னணி நடிகையாக தெலுங்கு ரசிகர்களிடம் பேமஸ் ஆனார். தற்போது தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளத்திலும் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாக்களிலும் ஆக்ட்டிவ்வாக இருக்கும் நந்திதா. அடிக்கடி லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டும் வருகிறார். தற்போது திருமண கோலத்தில் செம சூப்பர் லுக் கொடுத்து மயக்குகிறார்.

Leave a Reply