
பாலிவுட் சினிமாவில் “சூப்பர் 30” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை “கீருத்தி ஷெட்டி“. பின் தெலுங்கில் “உப்பென்னா” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழில் வாரியார் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக “ஜீனி” என்ற படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். தற்போது தமிழில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்.
சோசியல் மீடியாக்களில் படு சுறு சுறுப்பாக இருக்கும் கிருத்தி. அடிக்கடி லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது சிகப்பு நிற படு கவர்ச்சியான உடையில் கிளாமர் ததும்ப போஸ் கொடுத்து சொக்கி இழுத்துள்ளார். அதிலும் அவரது லிப்ஸ் அழகை தான் எல்லோரும் வர்ணித்து வருகின்றனர்.


