
நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்…
தமிழ் சினிமாவில் “தமிழுக்கு ஒன்றை அழுத்தவும்” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை “ஐஸ்வர்யா தாத்தா“. அதனை தொடர்ந்து தமிழில் புலி, ஆச்சாரம், ஆறாவது சினம், சத்ரியன் போன்ற படங்கள் நடித்துள்ளார்.
கமலஹாசன் தொகுத்து வழங்கிய “பிக் பாஸ்” சீசன் 2 ல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்ட்டிவ்வாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவுசெய்து வருகிறார். தற்போது பூ போட்டு குட்டி உடையில் ஹாட்டாக கலக்கியுள்ளார்.


