
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் வீடியோ…
2010 ல் “நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை அறிமுகமானவர் நடிகை “ஐஸ்வர்யா ராஜேஷ்“. அதனை தொடர்ந்து அட்டக்கத்தி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, செக்க சிவந்த வானம், வட சென்னை, நம்ம வீட்டு பிள்ளை, கனா போன்ற பல படங்கள் நடித்துள்ளார்.
தமிழில் மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார். தற்போது பாலிவுட் சினிமாவிலும் களம் இறங்கியுள்ளார். சமீபமாக சோசியல் மீடியாக்களில் அல்ட்ரா மாடலில் கலக்கி வருகிறார். தற்போது ஜிகு ஜிகு தாவணியில் கிராண்ட் லுக்கில் அசத்துகிறார்.


