ப்பா!.. பாக்கும் போதே சும்மா அள்ளுது

சினிமா
image 36

நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்….

சில ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை
தர்ஷா குப்தா“. சீரியல் நடிகையாக அறிமுகமாகி வெள்ளித்திரையில் இளம் நடிகையாகக் கலக்கி வருகிறார். தமிழில் ருத்ரதண்டவம், ஓ மைக்கோஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்

தற்போது பல படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் படு சுறு சுறுபாக இருக்கும் தர்ஷா. அடிக்கடி இணையத்தில் போட்டோஷுட் பதிவுசெய்தும் வருகிறார். தற்போது படு கவர்ச்சியாகப் போட்டோஷுட் எடுத்து ரசிகர்களை உறையவைக்கிறார்.

Leave a Reply