கேஷுவல் உடையில் டிசென்ட் போட்டோஷுட்

சினிமா
1779539 par 1

நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

சினிமாவில் நடிப்பதற்கு முன்பு மாடலிங் துறையில் கலக்கி வந்தவர் நடிகை “பார்வதி நாயர்“. மலையாளத்தில் “பாப்பின்சு” என்ற படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் பல மலையாள படங்கள் நடித்து பேமஸ் ஆனார்.

அதனை தொடர்ந்து தமிழில் “நிமிர்ந்து நில்” படத்தின் மூலம் அறிமுகமானார். பின் என்னை அறிந்தால், உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் போன்ற படங்களில் நடித்து பேமஸ் ஆனார்.

இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் சுறு சுறுப்பாக இருக்கும் பார்வதி. அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். தற்போது கேஷுவல் உடையில் டிசென்ட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply