
நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஸ்…
தமிழில் ஒரு சில படங்களில் மூலம் திரையுலகில் பிரபலமானவர் நடிகை “ரம்யா பாண்டியன்“. ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு பாடங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்யா. அடிக்கடி கிளாமர் உடையிலும் இணையத்த்தை சூடேத்தி வருகிறார். தற்போது சூரிய காந்தி பூ நடுவே சேரியில் அழகாக போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.





