மஞ்சள் நிற உடையில் மயக்கும் மைனா

சினிமா
image 32

நடிகை ஷாக்ஷி அகர்வாலில் கிளாமர் பிக்ஸ்…

தமிழ் சினிமாவில் குட்டி குட்டி கதாப்பாத்திரத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர் நடிகை “ஷாக்ஷி அகர்வால்”. அதனை தொடர்ந்து பிரபல சேனலில் “பிக் பாஸ்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் சைலன்டாக இருந்தாலும் போகப் போக அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்டார்.

தற்போது தமிழில் “என் எதிரே ரெண்டு பாப்பா” என்ற படத்தில் ஹீரோயினியாக நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவ்வாக இருக்கும் ஷாக்ஷி. அடிக்கடி கிளாமர் உடையில் இளசுகளை வெறுப்பேத்தியும் வருகிறார். தற்போது மஞ்சள் நிற ஹாட் உடையில் கவருகிறார்.

Leave a Reply