
நடிகை நேஹா ஷெட்டியின் லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ்…
தெலுங்கில் “சிருதா” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக என்ட்ரி கொடுத்தவர் “நேஹா ஷெட்டி“. அதனை தொடர்ந்து ஹிந்தியில் “க்ரூக்” என்ற படத்தில் நடித்து பேமஸ் ஆனார்.
தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். பின் “சோலோ” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் நேஹா. அடிக்கடி இணையத்தில் போட்டோஷுட் பதிவிட்டு வருகிறார். தற்போது சேரியில் ஓவர் கிளாமர் காட்டி இளசுகளை வெறுப்பேத்துகிறார்.





