ATHIRVU.COM
Saturday, August 18 2018

LYAC TV

சிங்கள கைக்கூலிகளின் எதிர்ப்பை மீறி இன்று 4.00 மணிக்கு ஹரோவில் படம் ஒடுகிறது

May 19, 2018    52790

18.05.2009 என்னும் கொலியுட் திரைப்படம், லண்டனில் உள்ள சிங்கள கைக்கூலிகளின் எதிர்ப்பையும் மீறி, உணர்வு மிக்க தமிழர்களின் ஆதரவோடு இன்றும் நாளையும் ஹரோ சபாரி சினிமாவில் ஓடுகிறது என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இன்று மாலை 4.00 மணிக்கும். நாளை மதியம்(ஞாயிறு) 12.00 மணிக்கும் இந்தப் படம் காண்பிக்கப்பட உள்ளது.

அனைவரும் வருக, தமிழ் உணர்வு பெருக என்று ஏற்பாட்டாளர்கள் உங்களை வரவேற்றுள்ளார்கள்.


 


Loading...