ATHIRVU.COM
Saturday, August 18 2018

LYAC TV

இளநீர் கொடுத்து விட்டு சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம் - புது ஆதாரங்கள் வெளியானது

May 08, 2018    72580


சரணடைந்த கேணல் ரமேஷை கொண்டு சென்ற அதே முகாமுக்கு , இந்த இரண்டு விடுதலைப் புலிகளையும் கொண்டு சென்றுள்ளார்கள் சிங்கள ராணுவம். இந்த முகாம், மிகவும் ரகசியமான ஒரு இடத்தில் இயங்கி வருகிறது. பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் கொடுத்து சாப்பிடச் சொல்லி பின்னர் அவரை சுட்டுக் கொன்றது போல.

இவர்களுக்கு முதலில் இளநீர் கொடுத்துள்ளார்கள். இந்த புகைப்படம் ஒரு சிங்கள ராணுவ சிப்பாயின் மோபைல் போனில் இருந்து தற்போது பெறப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தில் காணப்படும் 2 விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும், தற்போது உயிரோடு உள்ளார்களா ? இதுவே பெரும் கேள்வியாக உள்ளது. இவர்கள் இறந்திருந்தால், இப்புகைப்படமே சாட்சியாக அமையும்.

எனவே இவர்களது உறவினர்கள், அல்லது நண்பர்கள் இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தொடர்பாக எம்மை தொடர்பு கொள்ளுங்கள். athirvu@gmai.com


 


Loading...