
நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் வீடியோ…
தமிழில் சில படங்கள் நடித்துப் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை “ஐஸ்வர்யா தாத்தா“. “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின் பல படங்களில் நடித்திருந்தாலும் அவர் அந்த அளவுக்கு ரீச் ஆகவில்லை.
தற்போது படங்களில் நடிப்பதை விடச் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் ஐஸ்வர்யா. அடிக்கடி இணையத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது ரெட் கலர் உடையில் கிளாமர் தூக்கலாகக் காட்டி இழுக்கிறார்.


