
மலையாள தமிழ் வரவான பார்வதி நாயர் “பாப்பின்சு” என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் பல மலையாள படங்கள் நடித்துப் பேமஸ் ஆனார். தமிழில் “நிமிர்ந்து நில்” படத்தின் மூலம் அறிமுகமானார்.
பின் என்னை அறிந்தால், உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானார். 2013 ல் “ஸ்டோரி கதே” என்ற படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார். தற்போது படவாய்ப்புகள் குறைந்து சோசியல் மீடியாக்களில் சுறு சுறுப்பாக இருக்கிறார்.
நினைத்தபோதெல்லாம் தக்காளி பழ உடம்பை வைத்துக்கொண்டு தாறுமாறான கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துக் கிறுகிறுக்க வைத்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது பளபளன்னு மின்னும் ஷைனிங் சேலை உடுத்தி உடல் அங்கங்களை கவர்ச்சியாக காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார். இதோ அந்த ஹாட் வீடியோ:


