
நடிகை ஷிவதாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்…
தமிழில் “நெடுஞ்சாலை” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை “ஷிவதா“. அதனை தொடர்ந்து தமிழில் அதே கண்கள், மாரா, நித்தம் ஒரு வானம், வல்லவனுக்கு வல்லவன், தீர காதல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் நடிப்பதற்கு முன்பே மலையாளத்தில் பல படங்கள் நடித்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் பெரிதளவு படவாய்ப்புகள் இல்லை. மீண்டும் மலையாள சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபமாக சோசியல் மீடியாக்களில் சுறு சுறுப்பாக இருந்து வரும் ஷிவதா. அவ்வவ்போது லேட்டஸ்ட் போட்டோஷுட்களை பதிவிட்டு வருகிறார். தற்போது சேரியில் கியூட்டான புன்னகையில் சிலிர்க்க வைக்கிறார்.


