கொஞ்சம் கூட மிச்சம் வெக்கம இப்படி மொத்தமா காட்றியே

சினிமா
image 39

நடிகை நிக்கி தம்போலியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்…

சினிமாவில் கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லை அதிலும் பாலிவுட் என்றாலே சொல்லத் தேவையில்லை ரிசென்ட்டாகக் கவர்ச்சியில் கொடிகட்டி பறக்கும் நடிகைகளுள் ஒருவர் “நிக்கி தம்போலி“. தமிழில் “காஞ்சனா” என்ற திகில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தெலுங்கில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் கவர்ச்சி அள்ளிக் காட்டி இளசுகளை தெறிக்கவிட்டார். பாலிவுட் “பிக் பாஸ்” நிகழ்ச்சியிலும் ஒரு கலக்கு கலக்கினார். தற்போது ஹிந்தி சினிமாவில் மட்டும் பிஸியாக நடித்து வருகிறார்.

நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியில் அம்மணிய அடிச்சிக ஆளே இல்லை. அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை உறையவைக்கிறார். அந்தவகையில் தற்போது ஆரஞ்சு நிற உடையில் படு கவர்ச்சி மூடேத்துகிறார்.

Leave a Reply