
நடிகை யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்…
தமிழில் இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை “யாஷிகா ஆனந்த்“. தமிழில் “கவலை வேண்டாம்” படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார். பின் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, கழுகு, நோட்டா போன்ற சில படங்கள் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து கமலஹாசன் தொகுத்து வழங்கிய “பிக் பாஸ்” சீசன் 2 ல் கலந்து கொண்டு பிரபலமானார். அதன் பின் குடிபோதையில் சில சர்ச்சையில் சிக்கி விபத்து ஏற்பட்டு சினிமாவில் பிரேக் எடுத்துக் கொண்டார்.
அதன் பின் படவாய்ப்புகள் இன்றி சோசியல் மீடியாக்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பிட்டு துணி போல இருக்கும் உடையணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து கிறுக்கேத்தியுள்ளார்.


