ஸ்லீவ்லெஸ் சேலையில் சிம்பிள் பியூட்டியாக லாஸ்லியா – லேட்டஸ்ட் பிக்ஸ்!

ஸ்லீவ்லெஸ் சேலையில் சிம்பிள் பியூட்டியாக லாஸ்லியா – லேட்டஸ்ட் பிக்ஸ்!

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.

பிக்பாஸில் லாஸ்லியா- கவின் காதல் தான் சூடு பிடித்து நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக எடுத்து சென்றது. இவர்களின் காதலுக்கு அவர்களது ஆர்மிஸ் பெரும் ஆதரவு கொடுத்தனர். பின்னர் இந்நிகழ்ச்சிக்கு பிறகு ப்ரண்ட்ஷிப் , கூகுள் குட்டப்பா படத்தில் நடித்திருந்தார்.

தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனால் எந்த படமும் பெரியளவில் அவருக்குக் கைகொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் சமூகவலைதளங்களில் ஸ்லீவ்லெஸ் சேலை அணிந்து சிம்பிள் பியூட்டியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.