Latest Stories

இலங்கையில் 128 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; இலங்கையில் மர்மம்!

இலங்கை முழுவதும் கடந்த ஒரு வார காலமாக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் ஊடாக 128 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 128 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்…

Read More

கொரோனாவை கட்டுப்படுத்த வலியில்லை; போர் விமானங்களை வாங்கி குவிக்கும் இந்தியா; மேலும் வருகின்றன..

இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்கள் ரூ.56 ஆயிரம் கோடி செலவில் வாங்கப்படுகிறது. இதற்கான…

Read More

விவேக் எழுதிய கடிதத்துக்கு அன்று இந்திராகாந்தி அனுப்பிய பதில்; எதற்காக தெரியுமா?

இந்திரா காந்தி பிரதமராக பதவி வகித்த போது, சிறுவனாக இருந்த விவேக்கின் குடும்பம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்தது. தனது பிறந்த நாள் அன்று, பிரதமருக்கும் பிறந்த…

Read More

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு இப்படி நடக்குமென யாருமே எதிர்பார்க்கவில்லை!

கோவையை அடுத்த துடியலூர் பன்னிமடை கடைவீதி பகுதியில் தனியாக வசித்து வந்தவர் முத்துலட்சுமி (வயது 70). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும்…

Read More

கணவரை கொடூரமாக கொன்று வீட்டில் புதைத்த மனைவி2½ ஆண்டுகளுக்கு பிறகு காத்திருந்த அதிர்ச்சி!

தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை அண்ணா நகர் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி அபிராமி (வயது 33). இவர் அந்த பகுதியில் பியூட்டி பார்லர்…

Read More

ரஷியா மீது பொருளாதார தடை ; அமெரிக்க தூதர்கள் 10 பேரை நாடு கடத்திய பதிலடி!

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ரஷியாவை சேர்ந்த தூதரக அதிகாரிகள் 10 பேர் நாட்டை விட்டு வெளியேற அமெரிக்க அரசு உத்தரவிட்டது.அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம்…

Read More

பௌத்த விகாரை ஒன்றுக்குள் நுழைந்த மர்ம நபர் யார்-தீவிர விசாரணையில் பொலிஸார்!

பௌத்த விகாரை ஒன்றுக்குள் பிரவேதித்து பின்னர் விகாரை அருகே உள்ள காட்டுப் பகுதிக்குள் சென்று மறைந்த மர்ம நபர் பற்றிய தகவல் வெளிவந்ததால் அப்பகுதி மக்களிடையே அச்சநிலை…

Read More

அலெக்சி நவால்னி எந்த நேரத்திலும் உயிரிழக்ககூடும் – மருத்துவர் அதிர்ச்சி தகவல்!

ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்சி நவால்னி(44). ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அலெக்சி நவால்னி…

Read More

பொது வெளியில் சடலங்களை எரிக்கப்படுகிறது; ஏன் என்ன நடந்தது?

கோவில்பட்டி அடுத்த கயத்தாறு அருகே உள்ளது இந்திரா நகர். இங்கு அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆரம்ப காலத்தில் இப்பகுதியில் உள்ள…

Read More

விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?

கிரீன் கலாம்’ என்ற அமைப்பு மூலம் தமிழகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மரங்கள் நடப்பட்டுள்ளதே அதற்கு சான்று. அப்துல்கலாமுடன் விவேக் பலமுறை உரையாடி இருக்கிறார். அப்துல்கலாம் தன்…

Read More

கடலில் கலக்கப்போகும் ஃபுகுஷிமா அணுக்கழிவு நீர்… அபாயத்தில் பசிபிக்… உலகிற்கே ஆபத்தா?

ஃபுகுஷிமா அணு உலையிலிருக்கும் அணுக்கழிவுநீர் கடலில் கொட்டப்படும் என்று ஜப்பானிய அரசு எடுத்துள்ள நியாயமற்ற முடிவால் பசிபிக் பெருங்கடல் அணுக்கழிவுகளால் மோசமாக மாசடையும். 2011-ம் ஆண்டு ஜப்பானில்…

Read More

போராடிய 4 உயிர்கள்… 9 கி.மீ தூரத்தை 5 நிமிடத்தில் கடந்த மருத்துவர்!

அகமதாபாத்தில் உள்ள ஆர்ணா மருத்துவமனை மருத்துவர் ரோஹித் ஜோஷ். ஆர்ணா மருத்துவனையில் இருந்து இவருக்கு அழைப்பு வந்துள்ளது. மருத்துவமனையில் உள்ள ஆக்ஸிஜன் இன்னும் 5 நிமிடங்களுக்கு மட்டுமே…

Read More

இறப்புக்கு முன் நடிகர் விவேக் பேசிய கடைசி பேச்சு’… வைரலாகும் வீடியோ!

இறப்புக்கு முன் நடிகர் விவேக் பேசிய பேச்சு அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. சிரிப்பும் சிந்தனையும் கலந்த நகைச்சுவையைத் திரையில் பரப்பி ‘சின்னக் கலைவாணர்’ என கொண்டாடப்பட்டவர்…

Read More

போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்தார் உறவினர் சதியால் தம்பதிக்கு வெளிநாட்டில் ஜெயில் தண்டனை – சிறையில் பிறந்த குழந்தையுடன் மும்பை திரும்பினர்!

மும்பையை சோ்ந்த முகமது சாரிக் (வயது30) மற்றும் அவரது மனைவி ஒனிபா. இவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் கத்தாருக்கு சுற்றுலா சென்றனர். இதில் தோகா…

Read More

ஸ்டாலின் அறிக்கை விட்ட அடுத்த நிமிஷம் தேர்வுகள் ஒத்திவைப்பு… இப்பவே அதிரடியா இருக்கே..

சென்னை: கொரோனா பரவி வருவதால் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பாக நடத்தப்பட உள்ள தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின்…

Read More

மருத்துவமனையில் இடம் இல்லாததால் தந்தையை இழந்த மருத்துவர்; பெரும் சோகம்!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கர்நாடகத்திலும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க…

Read More

இப்படியொரு பாசப்போராட்டமா; இது உங்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் கதை!

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தனது எஜமானரைத் தேடி வந்த நாய் குவி, கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பின்பு மீண்டும் தன் எஜமானர் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி…

Read More

சிகரெட்டுக்கு குட்பை’… ‘புகையிலை இல்லாத நாடாக மாறும் நாடு… அதிரடி திட்டங்கள்!

புற்றுநோயால் இறக்கும் நால்வரில் ஒருவர் புகையிலையால் உயிரிழக்கிறார். 2025-ஆம் ஆண்டுக்குள் புகையிலை, சிகரெட் பயன்பாடு இல்லாத நாடாக நியூசிலாந்தை உருவாக்க, அந்நாட்டு அரசு செயல் திட்டங்களை அறிவித்துள்ளது….

Read More

தனியாக இருந்து கண்ணீர் விட்டு அழுத மகாராணி: என்ன செய்வது எல்லாம் காலம் செய்யும் கோலம் !

இன்றைய தினம் பிரித்தானிய மகாராணியாரின் கணவர் இளவரசர் பிலிப் அவர்களின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றது. கொரோனா தொற்று காரணமாக தேவாலயத்தினுள் 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். இன்…

Read More

78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் பத்மஸ்ரீ விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது!

சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த நடிகர் விவேக் நேற்று காலை 11 மணியளவில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். விவேக்கின் மனைவியும் மகளும்…

Read More

பணம் இல்லாமல் தவித்த நடிகர், அப்படியே லட்சக்கணக்கில் தூக்கி கொடுத்த விவேக்- ஒரு சுவாரஸ்ய சம்பவம்!

இன்று அதிகாலை உயிரிழந்த நடிகர் விவேக் அவர்களின் உடலுக்கு பொது மக்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். மாலை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. இந்த…

Read More