Posted in

இறந்து போனது இந்திய புலனாய்வு அதிகாரிகளா: 30 பேரை சுட்ட பாக் ராணுவம்

பொதுவாக பாக்கிஸ்தானில் இருந்து தான், இந்தியாவுக்குள், அருகே உள்ள ஆக்பானிஸ்தானுக்கு  தீவிரவாதிகள் செல்வது வழக்கம். ஆனால் இம்முறை மாறாக ஆப்கானிஸ்தானில் இருந்து பாக்கிஸ்தானுக்குள்  நுளைய முற்பட்ட 30 பேரை தாம் சுட்டுக் கொன்றதாக பாக் ராணுவம் அறிவித்துள்ளது.

பாக்கிஸ்தானுக்குள் நுளைய முற்பட்ட நபர்கள் யார் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. பாக்கிஸ்தானுக்குள் புகுந்து வேவு பார்க்க புறப்பட்ட இந்திய அதிகாரிகள் தான் இப்படி கொல்லப்பட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏன் எனில் இந்திய எல்லையில் இருந்து, எந்த ஒரு வேவு பார்க்கும் நபர்களும் பாக் எல்லைக்குள் செல்வதே இல்லை. வேறு ஒரு நாடு சென்று அங்கிருந்து தான் பாக்கிஸ்தானுக்குள் நுளைவது வழக்கம். அந்த வகையில் பல கருத்துகள் சமூக வலையத் தளங்களில் பரவி வருகிறது.