ஆல்யா மானசா – சஞ்சீவ்வின் பிரம்மாண்ட வீடு எத்தனை கோடி தெரியுமா?

ஆல்யா மானசா – சஞ்சீவ்வின் பிரம்மாண்ட வீடு எத்தனை கோடி தெரியுமா?

ராஜா ராணி தொடரில் ஜோடியாக நடித்ததன் ரியல் ஜோடியாக மாறியவர்கள் தான் ஆலியா மானசா சஞ்சீவ் ஜோடி. இவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை, ஆண் குழந்தை இருக்கிறார்கள்.

அழகிய குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் ஆல்யா மானசா சஞ்சீவ் இருவரும் சென்னையில் ஒரு வீடு கட்டி குடிபெயர்ந்தார்கள். வீட்டின் கிரஹப்பிரவேசத்திற்கு பல்வேறு பிரபலங்கள் வந்து வாழ்த்தி இருந்தார்கள்.

இதையடுத்து அந்த வீட்டிற்கு இறந்த தனது தந்தையின் பெயரை வைத்து அவரது அம்மாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தார் சஞ்சீவ். இந்நிலையில் சமீபத்தில் ஆல்யா மானசா – சஞ்சீவ்வின் கட்டியுள்ள பிரம்மாண்ட வீட்டின் மொத்த மதிப்பு ரூ. 2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.