திருப்பதிக்கு சென்ற நடிகர் அஜித்… ரசிகரின் செயலை பார்த்து நெகிழ்ந்த தல!

திருப்பதிக்கு சென்ற நடிகர் அஜித்… ரசிகரின் செயலை பார்த்து நெகிழ்ந்த தல!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோவாக நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருக்கும் நடிகர் அஜித். அவர் இந்த வயசிலும் தொடர்ச்சியாக திரைப்படங்கள் நடித்து வருகிறார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்திருக்கிறார் .

அது மட்டுமில்லாமல் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்னி திரைப்படத்திலும் நடித்துள்ளார். அது இரண்டு பரட்டத்தையும் கைவசம் வைத்திருக்கும் அஜித் மும்முரமாக படப்பிடிப்புகளில் ஈடுபட்டு வருவதோடு அவ்வப்போது பைக் ட்ரிப் , கார் ரேஸ் என உள்ளிட்டவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அஜித் படப்பிடிப்பின் இடைவெளியில் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு அஜித்தை கண்ட ரசிகர் ஒருவர் பெருமாளின் சிலையை பரிசாக கொடுத்துள்ளார். அந்த ரசிகர் அஜித்தை கண்டதும் திடீரென பெருமாள் சிலையை வாங்கி பரிசளித்தாரா அல்லது முன்பே வாங்கி வைத்திருந்தாரா என்று தெரியவில்லை. அவர் அஜித்திடம் பரிசு கொடுக்கும் போது எடுக்கப்பட்ட போட்டோ இப்போது வைரலாகி வருகிறது.

athirvu