எய்ட்ஸ் வந்து இறந்துட்டாங்கன்னு சொல்லிட்டு அத பண்ண சொன்னாங்க – நடிகர் மோகன் வருத்தம்!

எய்ட்ஸ் வந்து இறந்துட்டாங்கன்னு சொல்லிட்டு அத பண்ண சொன்னாங்க – நடிகர் மோகன் வருத்தம்!

90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகராக இருந்து வந்த மோகன் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார். அன்றைய காலத்தில் இவர். அதிகப் பெண் ரசிகைகள் கொண்ட நடிகராக பார்க்கப் பட்டார் .

பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்து வைத்திருந்தார். இதனிடையே சினிமாவில் பீக்கில் இருந்த போதே நடிகர் மோகன் மீது காதல் வயப்பட்ட பூர்ணிமா தன்னுடைய காதலை கூறியிருக்கிறார். ஆனால் மோகன் அதை ஏற்க மறுத்திருக்கிறார் இதனால் மிகுந்த கோபத்திற்கு உள்ளான பூர்ணிமா அவரின் வளர்ச்சியின் மீது பொறாமைப்பட்டு நடிகர் மைக்மோகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக கூறி வதந்தி பரப்பி விட்டார் .

இதனால் அவருடன் யாரும் நடிக்கவே மறுத்துவிட்டார்கள். இதை எடுத்து அவரது சினிமா வாழ்க்கை முற்றிலும் ஆக அழிந்து போனது. எனவே சமீபத்திய பேட்டி ஒன்றில் பாதிக்கப்பட்டு நான் இறந்து விட்டேன் என்ற செய்திகள் வெளியானபோது அது உண்மை இல்லை என்பதை வெளியில் வந்து பேசுங்கள் தைரியமாக சொல்லுங்கள் என பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்டார்கள்.

அதற்கு நான் என்னடா நீங்களே கிளப்பி விடுங்க அப்புறம் நீங்களே வந்து தப்பு நான் செய்யல என்று வாயாலே சொல்ல வைப்பீங்களா? வதந்தியை பரப்புனவங்க பரப்பினவர்களாக இருக்கட்டும். அது உண்மை இல்லை என்றால் நம் வாய் திறக்காமல் அமைதியாக இருப்பதே நல்லது என மைக் மோகன் மிகுந்த வருத்தத்துடன் பேசி இருக்கிறார்.