காதல் கதை எல்லாம் முடிந்து 4 வருடம் ஆகிறது சங்கீதா தனியாக இருக்க அந்த SMS தான் காரணமா ?

காதல் கதை எல்லாம் முடிந்து 4 வருடம் ஆகிறது சங்கீதா தனியாக இருக்க அந்த SMS தான் காரணமா ?

நடிகரும், தற்போது அரசியலில் களம் இறங்க இருக்கும் விஜய் தனது மனைவி சங்கீதாவைப் பிரிந்து 4 வருடங்கள் ஆகிறது என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. சங்கீதா நடிகர் விஜயை ஓடி ஓடிக் காதலித்தார். அபோது எல்லாம் விஜய் என்ற நடிகர், இன்று போல ஒரு பெரிய நடிகரே இல்லை. “புவே உணக்காக” என்ற படம் 1996ம் ஆண்டு வெளியாகி, விஜயின் பாதையையே மாற்றியது. சினிமா வட்டாரத்திலும் சரி மக்கள் மத்தியிலும் சரி அந்தவேளை தான் விஜய் சற்று பிரபலமாக மாறி இருந்தார். இலங்கையைச் சேர்ந்த சங்கீதா, லண்டனில் தனது குடும்பத்தாரோடு வாழ்ந்து வந்தார். சங்கீதாவின் அப்பா பெரும் தொழில் அதிபர். லண்டனில்1990களில் பல பெற்றோல் நிலையங்களை வைத்திருந்தார்.

athirvuமுதலில் லெட்டர் மூலம் தொடர்பு கொண்ட சங்கீதா, பின்னர் 1996ம் ஆண்டு சென்னை வந்து நடிகர் விஜயை நேரடியாகச் சந்தித்தார். பின்னர் 3 வருடங்கள் கழித்து 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விஜய் சங்கீதா திருமணம் நடந்தது. அன்று முதல் அவர் ஒரு நல்ல மனைவியாகவே இருந்து வந்துள்ளார். எந்த ஒரு சிறிய கிசு கிசு கூட சங்கீதா தொடர்பாக வந்ததே இல்லை என்று சொல்லலாம். ஆனால் நம்ம தளபதி அப்படியா ? இல்லையே … ஆனால் ஒன்று தளபதி எதனைச் செய்தாலும் ரெம்ப நாசூக்கா, யாருக்கும் தெரியாமல் புரியாமல் செய்வதில் கில்லாடி.

அவ்வப்போது சில சந்தேகங்கள் சங்கீதாவுக்கு எழுந்தாலும், அவை வெறு ஊகமாகவே இருந்து வந்தது. எதனையும் உறுதியாக சொல்ல முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால் கொரோனா கால கட்டத்தில், பல நடிகர்கள் வீட்டில் முடங்கிக் கிடந்தார்கள். வெளியே சென்றால் எங்கே கொரோனா தொற்றுக்கு ஆளாகி விடுவோமோ என்ற அச்சம் அவர்கள் மனதில் இருந்தது. இதேபோலத் தான் நம்ம தளபதியும் வீட்டில் இருந்தவேளை. அடிக்கடி குறுந்தகவல்களை() பரிமாறிக் கொண்டு இருந்துள்ளார். அதில் ஒன்று தான் சங்கீதா கண்களில் சிக்கியதாக, ஆரம்ப கட்ட செய்தி ஒன்று கசிந்துள்ளது.

athirvuபின்னர் அதனைத் தொடர்ந்து எழுந்த பல சந்தேகங்கள், விஜய் ஒருசில முன்னணி நடிகைகளோடு சற்று அதி மிஞ்சிய உறவில் இருப்பது தெரியவந்துள்ளது. பலர் அது திரிஷா என்று நினைக்கிறார்கள். ஆனால் அது திரிஷாவே அல்ல. இவர்கள் இருவரும் நல்ல தண்ணியடி நண்பர்கள் தான். வேறு ஒன்றும் இல்லை. விஜய் JD க்கு அடிமை என்றால், திரிஷா வொட்காவுக்கு அடிமை, அதிலும் காக்-டெயிலுக்கு. அந்த நடிகை யார் என்பது நம்மில் பலருக்குத் தெரியும். இதன் காரணத்தால் 2 பிள்ளைகளோடு, சங்கீதா விஜய் வீட்டில் இருந்து பிரிந்து சென்றுவிட்டார். விஜயின் மகன் சஞ்ஜெய், மற்றும் திவ்யா ஆகியோர் தற்போது அம்மா சங்கீதாவோடு இருக்கிறார்கள். ஏனைய பிரபலங்கள் போல, கணவரோடு சர்சை என்றால், மீடியாவுக்கு பேட்டி கொடுத்து அவர் மானத்தை கப்பல் ஏற்றும், பெண் அல்ல சங்கீதா.

athirvuமிக மிக அமைதியாக விஜயை பிரிந்து சென்று தனியாக இருக்கிறார். இன்று வரை பிரிட்டிஷ் பாஸ்போட்டையும் இந்திய பாஸ்போட்டையும் அவர் வைத்துள்ளதோடு. 2 பிள்ளைகளுக்கும் பிரிட்டிஷ் பாஸ் போட்டை எடுத்து வைத்துள்ளார். இதனால் அவர்கள் 3 பேரும் நினைத்த நேரம் எல்லாம் லண்டன் பறந்து விடுவார்கள். அங்கே சங்கீதாவின் வயதான அப்பா அம்மா, இருக்கிறார்கள். சில மாதங்கள் அவர்கள் வீட்டில் தங்கி விடுகிறார் சங்கீதா. விவாகரத்து எதுவும் கோரவில்லை. விஜயின் அரசியல் வாழ்கை என்றாலும் சரி, இல்லை சினிமா வாழ்கை என்றாலும் சரி, அவரது பெயர் புகழுக்கு எந்த ஒரு களங்கத்தையும் ஏற்படுத்தாமல் தனியாக ஒதுங்கி நிற்கிறார் சங்கீதா. இது தான் உண்மையான “காதலுக்கு மரியாதை” , இதுவே உண்மை.

athirvu