அடடே தேவயானியின் மகள்களா இது? ஹீரோயின் மாதிரி இருக்காங்களே – வைரல் பிக்ஸ்!

அடடே தேவயானியின் மகள்களா இது? ஹீரோயின் மாதிரி இருக்காங்களே – வைரல் பிக்ஸ்!

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகையான தேவயானி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தில் தக்க வைத்துக்கொண்டார்.

தேவயானி கல்லூரி வாசல், காதல் கோட்டை, சிவசக்தி, சூரியவம்சம், நீ வருவாய் என உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சில படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் தேவயானி.

இவர் நடிகரும் பிரபல நடிகரும் இயக்குனருமான ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் இனியா, பிரியங்கா என இரண்டு மகள்களுடன் அவ்வப்போது அவர் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.

இந்நிலையில் தற்போது தனது தம்பி ஆன நகுல் குடும்பத்தினருடன் தேவயானி தனது மகள்களுடன் எடுத்துக் கொண்ட க்யூட்டான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதில் பார்ப்பதற்கு அப்படியே ஹீரோயின்கள் போன்று இருக்கும் தேவியானின் மகள்களை வர்ணித்து வருகிறார்கள்.