பனியன் உடையில் பலான போஸ்… அதிரும் ஹாட் செல்ஃபீ வீடியோ!

பனியன் உடையில் பலான போஸ்… அதிரும் ஹாட் செல்ஃபீ வீடியோ!

கவர்ச்சி மாடல் அழகியான திவ்யபாரதி திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னர் பல்வேறு விளம்பர படங்களில் மாடல் அழகாக நடித்து பெரும் புகழ்பெற்றார். அதன் மூலம் அவருக்கு சினிமா நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முதன் முதலில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அந்த படத்தில் படுக்கையறை காட்சிகள், லிப்லா காட்சிகள், படுமோசமான டபுள் மீனிங் அர்த்தம் கொண்ட வசனங்கள் பேசி முகம் சுளிக்க வைத்தார்.

இதனிடையே சமூகவலைத்தளத்தில் தனது கிளாமரான போட்டோக்களை வெளியிடுவார். அந்தவகையில் தற்போது பனியன் உடையில் பலான போஸ் கொடுத்துஹாட் செல்ஃபீ வீடியோ எடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ: