மணப்பெண் தோழியாக கீர்த்தி சுரேஷ்…. வசீகரிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

மணப்பெண் தோழியாக கீர்த்தி சுரேஷ்…. வசீகரிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

தென் இந்திய சினிமாவின் பிரபல நடிகையாக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் இடத்தைப் பிடித்தார் .

கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தி பிரபலமான நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனிடையே தனது உடல் எடையை குறைத்து சிக்கன தோற்றத்திற்கு மாறி பாலிவுட் திரைப்படங்களிலும் கவனத்தை செலுத்தி வந்தார் கீர்த்தி சுரேஷ் .

வருண் தவானுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது சொல்ல வேண்டும் தகவல் என்னவென்றால் கீர்த்தி சுரேஷ் தனது நெருங்கிய தோழியும் தங்கை முறையான பெண் ஒருவருக்கு மணப்பெண்ணாக. இருந்து எடுத்துக்கொண்ட திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட அது சமூக வலைத்தளங்கள் முழுக்க தீயாய் பரவி கீர்த்தி சுரேஷின் அழகில் மயங்கி ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.