நடிகை ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நடிகை ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக 80 மற்றும் 90ஸ் காலகட்டத்தில் வளம் வந்து கொண்டு இருந்தவர் தான் நடிகர் ரம்யா கிருஷ்ணன் இவ தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

வயது 53 வயதாகியும் இன்னும் தனது மார்க்கெட் குறையாமல் மவுஸ் குறையாமல் நட்சத்திர நடிகையாகவே பார்க்கப்பட்டு வருகிறார். இவர் வயதாகி ஹீரோயின் ரோல்கள் நடிக்கவில்லை என்றாலும் குணச்சித்திர ரோல்களில் மிகவும் அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

கிட்டத்தட்ட 3 தலைமுறைகளாக இவரது நடிப்பு ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல்கள் என்னவென்றால் ரம்யா கிருஷ்ணன் மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 20 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் பயணித்து வரும் ரம்யா கிருஷ்ணனின் முழு சொத்து மதிப்பு ரூ. 98 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.