நயன்தாராவை நெருங்கிய திரிஷா… சொத்து மதிப்பு இத்தனை கோடியா!

நயன்தாராவை நெருங்கிய திரிஷா… சொத்து மதிப்பு இத்தனை கோடியா!

முன்னாடி நடிகையான திரிஷா சினிமாவில் அறிமுகமான புதிதிலிருந்து டாப் ஹீரோயின் லிஸ்ட்டின் இடம் பிடித்த வருகிறார். கடந்து 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் மணிரத்தினம் இயக்கிய பொன்னின் செல்வன் திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அளவில் கடைசியாக வரவேற்பு கொடுத்தது என்று சொல்லலாம்.

தொடர்ந்து அஜித், விஜய் , சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தற்போது டாப் நடிகையின் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறார். இதற்கிடையில் சில வருடங்கள் மார்க்கெட் கிடைக்காமல் அட்ரஸ் இல்லாமல் போன அவர் மீண்டும் தற்போது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து விஜய் அஜித் என டாப் ஹீரோக்களுடன் நடித்த வருகிறார். இந்த நிலையில் நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு குறித்த விவரம் தற்போது வெளியாகி வியக்க வைத்துள்ளது. நிகராக அவர் வைத்திருக்கும் சொத்து மதிப்பு தான் எல்லோரையும் விளக்க வைத்துள்ளது. ஒரு படத்துக்கு 5 கோடியில் இருந்து 7 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் திரைப்படங்களை தாண்டி திரிஷா விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இது தவிர நடிகை திரிஷாவிடம் BMW Regal (ஐந்து கோடி ரூபாய்), Benz S Class (80 லட்சம் ரூபாய்), BMW 5 Series (75 லட்சம் ரூபாய்) உள்ளிட்ட சொகுசு கார்கள் உள்ளதாம்.

அது தவிர சென்னையில் பிரம்மாண்ட சொகுசு பங்களாவும் ,ஹைதராபாத்தில் ஒரு சொகுசு பங்களாவும் வைத்திருக்கிறார். அவற்றை சென்னையில் இருக்கக்கூடிய பங்களாவின் மதிப்பு மட்டும் சுமார் 7 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன் ஹைதராபாத்தில் உள்ள பங்களாவின் மதிப்பு ரூ .6 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. சினிமாவை தாண்டி பல்வேறு தொழில்களிலும் திரிஷா தொடர்ந்து வருமானத்தை சம்பாதித்து வருகிறார்.

அதாவது சினிமா விளம்பரம் மற்றும் பொது நிகழ்ச்சிகள் மற்றும் கடை திறப்பு விழாக்கள் இப்படி பல நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதெல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார் திரிஷா. இவரின் மொத சொத்து ரூ 100 முதல் 110 கோடி வரை இருக்கும் என்கிறார்கள். இந்த இந்த சொத்து மதிப்பு விவரம் பல டாப் நடிகைகளையே வியக்க வைத்துள்ளது. இதன் மூலம் த்ரிஷா நயன்தாராவின் சொத்து மதிப்பினை நெருங்கிவிட்டார். ஆம் நயன்தாராவுக்கு ரூ. 183 சொத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.