வில்லன் நடிகருடன் வெறித்தமான ரொமான்ஸ் – ஷங்கர் மகளின் செயலை பாருங்க!

வில்லன் நடிகருடன் வெறித்தமான ரொமான்ஸ் – ஷங்கர் மகளின் செயலை பாருங்க!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி நடித்த முதல் படமான விருமன் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. இதையடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதையடுத்து அவர் தமிழ் சினிமாவின் வளரும் இளம் நடிகைகளில் ஒருவராகியுள்ளார்.

மேலும் சமூகவலைதளங்களில் அதிகளவில் ரசிகர்கள் அவரைப் பின் தொடர தொடங்கியுள்ளனர். தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி பிரபலமான நடிகை என்ற அந்தஸ்தை கோலிவுட்டில் தக்கவைத்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது மணிகண்டன் நடித்த குட்நைட், லவ்வர் போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அர்ஜுன் தாஸ் கமிட் ஆகியிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க உள்ளாராம். இந்த தகவலை அறிந்த கோலிவுட் ரசிகர்கள் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரியை திரையில் காண மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

athirvu