அர்ஜுன் மகள் திருமணத்தில் ஷாலினி, அஜித், அனுஷ்கா – வைரல் போட்டோ!

அர்ஜுன் மகள் திருமணத்தில் ஷாலினி, அஜித், அனுஷ்கா – வைரல் போட்டோ!

தமிழ் சினிமாவில் முன்னொரு காலத்தில் பிரபல ஹீரோவாக இருந்து வந்தவர் தான் நடிகர் அர்ஜூன். இவர் தமிழ் மலையாளம் கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்கள் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த முதல்வன் திரைப்படம் இன்று வரை சூப்பர் ஹிட் திரைப்படமாக பார்க்கப்பட்டு வருகிறது .

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் அர்ஜுன் கடந்த 1998 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும். அஞ்சனா அர்ஜுன் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் . இதில் மூத்த மகளான ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் நடிகையாக இருந்த வருகிறார் இவர் அண்மையில் பிரபல சித்திர நடிகர் மாபதி ராமையாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த திருமணம் மிக பிரம்மாண்டமாக அண்மையில் நடைபெற்றது இந்த திருமணத்தில் அஜித் தனது மனைவி மற்றும் மகளுடன் குடும்பத்தோடு கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

athirvu