கையில் பை நடந்து வரும் தல அஜித்தின் First- lookகை வறுத்து எடுக்கும் தளபதி விசிறிகள் !

கையில் பை நடந்து வரும் தல அஜித்தின் First- lookகை வறுத்து எடுக்கும் தளபதி விசிறிகள் !

நீண்ட நாட்கள் கழித்து தல அஜித் நடித்து வரும், விடா முயற்ச்சியின் முதல் புகைப்படம் வெளியிடபட்டது. கையில் ஒரு பையை எடுத்துக் கொண்டு வீதியில் நடந்து வரும் இந்தக் காட்ச்சியை, தளபதி நெட்டிசன்கள் வறுத்து எடுக்க ஆரம்பித்துள்ளார்கள். கையில் ஒரு துப்பாக்கி, ஒரு வெறித்தனமான , இல்லை என்றால் காரில் இருந்து இறங்கும் காட்சி இப்படி ஏதாவது ஒரு அதிரடியான காட்சியை தான் First Lookலுக்ஆக வைப்பது வழக்கம்.

ஆனால் இது என்ன ஒரு பையோடு வருகிறாரே என்று நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்து. இதுவே பெரும் மோதலாக வெடித்துள்ளது. தல அஜித்தின் ரசிகர்கள், தகுந்த பதிபடி கொடுக்க, இணையத்தளமே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். இருந்தாலும் இது என்ன புகைப்படம், அட இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்று பலரும் கேள்விகளை கேட்க்க ஆரம்பித்துள்ளார்கள்.