கணவருடன் ரொமான்ஸில் மூழ்கி ஆல்யா பட் வெளியிட்ட புகைப்படங்கள்!

கணவருடன் ரொமான்ஸில் மூழ்கி ஆல்யா பட் வெளியிட்ட புகைப்படங்கள்!

பாலிவுட் நட்சத்திர ஜோடியான ஆலியா பட் மற்றும் ரன்பீர்கபூர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் பெரும் பணக்கார நட்சத்திர ஜோடியாக பாலிவுட்டில் பார்க்கப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தற்போது நட்சத்திர தம்பதிகளாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. உலகை திரும்பி பார்க்கும் வகையில் இவர்களது திருமணம் இருந்தது. அதையடுத்து ரஹா கபூர் என்ற அவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தார்.

இந்நிலையில் ஆல்யா பட் தனது கணவர் ரன்பீர் கபூருடன் இணைந்து ரொமான்ஸில் மூழ்கி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.