ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால்… பெயர் என்ன தெரியுமா?

ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால்… பெயர் என்ன தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வரும் நடிகை அமலா பால் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வந்தார். இவர் முதன் முதலில் சிந்து சமவெளி திரைப்படத்தின் நடித்து மிகப்பெரிய சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டார்.

அதை அடுத்து மைனா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ் பெற்றார். அந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. தொடர்ந்து நடிகை அமலா பால் தெய்வத்திருமகள், வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி , தலைவா உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

திருமணம் செய்து கொண்டு பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரித்து விட்டார்கள். அதை எடுத்து நடிகை அமலாபால் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து லிவிங் லைஃப் வாழ்ந்து அவருடன் திருமணத்துக்கு முன்னதாகவே கர்ப்பமானார்.

இதையடுத்து விரைவில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது நடிகை அமலாபாலுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனை தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார். இதையடுத்து அமலா பாலுக்கு எல்லோரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.