பேச்சிலர் பார்ட்டியை குடியும் கூத்துமாக கொண்டாடிய எமி ஜாக்சன்!

பேச்சிலர் பார்ட்டியை குடியும் கூத்துமாக கொண்டாடிய எமி ஜாக்சன்!

அழகு நடிகையும், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மாடல் அழகியுமான எமி ஜாக்சன் தமிழில் ஏ. எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த மதராசப் பட்டினம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தங்க மகன், ஐ, எந்திரன் 2 ஆகிய படங்களிலும் சில பாலிவுட் படங்களிலும் நடித்தார்.

இதையடுத்து இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஆண்ட்ரியாஸ் என்ற மகன் உள்ளார். மகன் பிறந்த பின்னர் எமி, தன்னுடைய காதலரை பிரிந்தார். அவரின் மகன் எமி ஜாக்சனோடு வளர்ந்து வந்தார்.

அதன் பின்னர் வெஸ்ட்விக் என்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நடிகரை காதலித்து அவருடன் லிவிங் லைஃப் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் மகன் மற்றும் காதலனுடன் ஜாலியாக அவுட்டிங் சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருவார்.

இந்நிலையில் எமி ஜாக்சன் தற்போது தனது தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்து இருக்கிறார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. ஒரு வாரமாக இந்த பார்ட்டி நடந்திருக்கிறது என்பது தான் ஹைலைட். இதற்காக அவர் பல கோடி செலவு செய்திருக்கிறாராம்.