சேலையில் ட்ரடிஷனல் தேவதையாக போஸ் கொடுத்த டிடி – லைக்ஸ் குவியும் பிக்ஸ்!

சேலையில் ட்ரடிஷனல் தேவதையாக போஸ் கொடுத்த டிடி – லைக்ஸ் குவியும் பிக்ஸ்!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளியாக இருந்து வந்தவர் தான் டிடி. இவர் பிரபல நட்சத்திர நடிகை ரேஞ்சுக்கு மிகப்பெரிய அளவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார். குறிப்பாக காபி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலங்களின் நெருக்கமான தோழியானார்.

இதனிடையே தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டு திருமண தம்பதிகளை வாழ்த்தி இருந்தார்கள்.

நடிகர்களுடன் நெருக்கமாக பழகியதாக டிடியை அவரது கணவர் ஸ்ரீகாந்த் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். அதன் பிறகு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் படு பிசியாக இருந்து வரும் டிடி சின்ன சின்ன ரோல்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது சேலையில் ட்ரடிஷனல் தேவதையாக போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்