பாப்பா என்னம்மா இது…? கிழிந்த ஜீன்ஸ் பேண்டில் கிக் ஏத்தும் அனிகா!

பாப்பா என்னம்மா இது…? கிழிந்த ஜீன்ஸ் பேண்டில் கிக் ஏத்தும் அனிகா!

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் ரீல் மகளாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்டவர் தான் அனிகா சுரேந்திரன். இவர் முதன் முதலில் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த குழந்தையாக பார்க்கப்பட்டார்.

athirvu

அந்த திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்து அப்பா மகள் கெமிஸ்ட்ரி அவ்வளவு சிறப்பாக ஒர்க் அவுட் ஆக இருந்தது. கேரளாவை பூர்விகமாகக் கொண்ட அனிகா முன்னதாக மலையாள திரைப்படங்களில் குழந்தையாக நடித்திருந்தார். அதன் பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க இங்கு தொடர்ச்சியாக நடித்த வந்தார்.

athirvu

என்னை அறிந்தால் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் விசுவாசம் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். அந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. பின்னர் திரைப்படங்களில் ஹீரோயின் ஆக நடித்து வருகிறார். இதனிடையே கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

athirvu

அந்த வகையில் தற்போது கிழிந்த ஜீன்ஸ் பேண்டில் அவர் எடுத்துக் கொண்ட படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு குழந்தை அனிகாவா இது? என ரசிகர்கள் பார்த்து வாய் அடைத்து விட்டார்கள். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.