அந்த கெட்ட பழக்கம் சின்ன வயசுல இருந்தே இருக்கு – ஸ்ருதி ஹாசன் பகீர்!

அந்த கெட்ட பழக்கம் சின்ன வயசுல இருந்தே இருக்கு – ஸ்ருதி ஹாசன் பகீர்!

கமலஹாசனின் மூத்த மகள் ஆன நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் முதன் முதலில் பாடகியாக அறிமுகமானார். பல்வேறு திரைப்படங்களுக்கு வெஸ்டர்ன் பாடல் மற்றும் தமிழ் பாடல்கள் பாடி பிரபலமான பாடகியாக இருந்தார்.

அதை அடுத்து இவரது அழகுக்கும் தோற்றத்திற்கும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலமாக சூர்யாவுக்கு ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானார் . முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் அவர் தென் இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக குறுகிய காலத்திலே வளர்ந்தார்.

இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் குறித்து பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் பயில்வான் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் விஷயம் பெரும் பரபரப்பாக விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.
அதில் அவர், சிறுவயதில் இருந்து மதுப்பழக்கம் சிகரெட் பழக்கம் இருக்கிறது என்று ஸ்ருதி ஹாசன் பேட்டியில் கூறியிருக்கிறார். இப்போது அவருக்கு PCOS என்ற நோயால் அவதிப்பட்டு வருகிறேன். இதனால் மரண வேதனை ஏற்படும். இதை ஸ்ருதிஹாசனே சில வாதங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என அவர் கூறியிருக்கிறார்.

athirvu