சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே…. பாண்டிசேரி பீச்சில் ஜாலி பண்ணும் கேப்ரில்லா!

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே…. பாண்டிசேரி பீச்சில் ஜாலி பண்ணும் கேப்ரில்லா!

கேப்ரில்லா சார்ல்டன் தனுஷ் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளிவான 3 திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.அந்த படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து எல்லோரது கவனத்தையும் கவர்ந்தார்.

முன்னதாக இவர் மானாட மயிலாட நிகழ்ச்சிகளில் நடனமாடி பேமஸ் ஆகியிருந்தார். அத்துடன் அப்பா, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேபிரில்லாவுக்கு சீரியல்களில் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

அதன்படி ஈரமான ரோஜாவே சீரியலில் அவர் தற்போது நடித்து வருகிறார். இந்த சீரியல அவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் கேபிரில்லா தற்போது மருமகள் பாடல் ஷூட்டிங்கிற்காக பாண்டிசேரி பீச்சில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளார்.