பிளே பாய்(Play-Boy) சார்ளசுக்கு அங்கே புற்று நோய்… கேட் மிடில்டனையும் விட்டுவைக்கவில்லை !

பிளே பாய்(Play-Boy) சார்ளசுக்கு அங்கே புற்று நோய்… கேட் மிடில்டனையும் விட்டுவைக்கவில்லை !

பிரித்தானியாவில் புற்று நோய் என்பது ஏதோ காய்ச்சல் தடிமன் வருவது போல வருகிறது. அதிலும் புரொஸ்டேட் கேன்சர்(Prostate cancer) என்பது 10ல் ஒருவருக்கு வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.  ஆண்களின் சிறு நீர் பைக்கு கீழே காணப்படும் ஒரு சிறிய சுரப்பி தான் புரோஸ்டே சுரப்பி. இது வித்தணு ஈரமாக இருக்க, ஒரு திரவத்தை சுரக்கிறது. ஆண்கள் உடல் உறவில் அதிகம் ஈடுபட்டால், எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. ஏன் என்றால் ஆண்களை பொறுத்தவரை, இந்த புரோஸ்டேட் சுரப்பி 60 வயது அல்லது 65 வயதுவரை திரவத்தை சுரந்துகொண்டு தான் இருக்கும்.

ஆனால் தற்போதைய நவீன யுகத்தில், வேலைப் பழு, மன அழுத்தம், காசு சம்பாதிக்க வேண்டும் என்று ஆண்கள் தமது வாழ்கையை, உடல் உறவை 45 வயதிலேயே நிறுத்திக் கொள்கிறார்கள். இதனால் உடல் உறவு மூலம் வெளியேறும் விந்தானது, வெறியேறுவது இல்லை. இது போக புரோஸ்டேட் சுரப்பி சுரக்கும் திரவம், அங்கேயே தங்கி நாளடைவில் கட்டியாக மாறிவிடுகிறது. இதுவே புரோஸ்டேட் கேன்சர் வர முதல் முக்கிய காரணியாக உள்ளது. மேலும் சிலருக்கு மரபியல் அமைப்பும் காரணம். அது போன அதிகம் மைக்ரோ வேவ் பாவிக்கும் நபர்களுக்கும் புற்றுநோய் வரும் என்கிறார்கள்.

இள வயதில் டயானாவைக் காதலித்து, பின்னர் அட்ட டைமில் கமீலா பாக்கரோடு உறவில் இருந்து. அவரது உள்ளாடையை கட்டிலுக்கு அடியில் இருந்து டயானா கண்டு பிடித்ததால், சார்ளஸ் டயானா உறவு முறிந்தது. பின்னர் டயானா இறந்த பின்னர், சார்ளஸ் முன் நாள் கள்ளக் காதலி கமீலாவையே திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் தற்போது அவருக்கும் புரோஸ்டேட் கேன்சர் என்பது உறுதியாகியுள்ளது. அரச குடும்பம் அல்லவா. அடிக்கடி வெளியே சென்று தப்புச் செய்ய முடியாது. இது இவ்வாறு இருக்க சார்ளஸ் மருமள், கேட் மிடில்டனுக்கும் வயிற்றில் புற்றுநோய் என்பது கண்டறியப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இருவருமே சற்று பாரதூரமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.