” சின்ன சின்ன கண்கள்” பவதாரிணி – விஜய் இணைந்து பாடிய Goat பாடல் இதோ!

” சின்ன சின்ன கண்கள்” பவதாரிணி – விஜய் இணைந்து பாடிய Goat பாடல் இதோ!

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ரிலீசுக்காக இறுதி கட்டப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விஜய் யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, நடிகை சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் இந்நிலையில் நாளை விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் சிங்கள் பாடல் வெளியாக இருக்கிறது.

“சின்ன சின்ன கண்கள்” என்ற இந்த பாடலை விஜய் உடன் இணைந்து மறைந்த பிரபல பாடகி பவதாரிணி பாடியிருக்கிறார். இப்படத்தின் படத்தின் குட்டி ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ: