தீக்குச்சி பட்டாசா தெறிக்க அவ வந்தாச்சா… சிகப்பு உடையில் சொக்கி இழுக்கும் தீபிகா படுகோன்!

தீக்குச்சி பட்டாசா தெறிக்க அவ வந்தாச்சா… சிகப்பு உடையில் சொக்கி இழுக்கும் தீபிகா படுகோன்!

இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையான தீபிகா படுகோன் பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் கொண்டிருக்கிறார். இவர் முதன்முதலில் மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் நடிகையாக அவதாரம் எடுத்தார்.

தற்போது இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத மிக உச்சத்தை எட்டிப் பிடித்திருக்கிறார் நடிகை தீபிகா படுகோன். 38 வயதாகும் இவர் தொடர்ச்சியாக தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டு இன்றும் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் பிரபல நட்சத்திர ஹீரோவான நடிகர் ரன்வீர் சிங்கை கடந்த 2018ல் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது நிலைமாத கர்ப்பிணியாக இருக்கும் தீபிகா படுகோன் கல்கி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிகப்பு நிறத்தில் படு கவர்ச்சியான உடையில் மார்பக அழகை காட்டி போஸ் கொடுத்து அத்தனை ரசிகர்களையும் வசீகரித்துவிட்டார்.

athirvu