இரவு நேரத்தில் கவர்ச்சி தூக்கலாக கிளாமர் வீடியோ வெளியிட்ட திவ்ய பாரதி!

இரவு நேரத்தில் கவர்ச்சி தூக்கலாக கிளாமர் வீடியோ வெளியிட்ட திவ்ய பாரதி!

மாடல் அழகியாக இருந்து தனது கெரியரை துவங்கியவர் தான் நடிகை திவ்ய பாரதி. இவர் முதன் முதலில் 2021 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான பேச்சுலர் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

முதல் படத்திலேயே படுக்கையறை காட்சிகள் , படுமோசமான முத்த காட்சிகள் டபுள் மீனிங் அர்த்தம் கொண்ட வசனங்களை பேசி முகம் சுளிக்க வைத்தார். இந்த திரைப்படம் இளம் வட்டத்தினர் இடையே அதிக கவனத்தை ஈர்த்த படமாக பார்க்கப்பட்டது .

இருந்தாலும் முதல் படத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்ட திவ்யபாரதி தொடர்ச்சியாக தனது சமூக வலைத்தளங்களில் படுக்க கவர்ச்சியான கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிடுவது வழக்கமாக வைத்திருக்கிறார். குறிப்பாக இவரது பெரிய இடுப்பழகுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் இந்த இடுப்பை குறித்து கூட பல்வேறு சர்ச்சைகள் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

ஆனால், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத திவ்ய பாரதி தொடர்ச்சியாக தன சமூக வலைத்தளத்தில் கிளாமரான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இருட்டு நேரத்தில் படு கவர்ச்சியான உடை அணிந்து அவர் வெளியிட்டிருக்கும் ஹாட்டான வீடியோ ஒட்டுமொத்த இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்திருக்கிறது.