தனி குடித்தனம்… அந்த நடிகையுடன் உறவு – விவாகரத்து குறித்து அஃதோர்ச்சி தகவல்!

தனி குடித்தனம்… அந்த நடிகையுடன் உறவு – விவாகரத்து குறித்து அஃதோர்ச்சி தகவல்!

அண்மையில் விவாகரத்து செய்த பிரிந்துவிட்ட நட்சத்திர தம்பதிகளான ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி குறித்த விவாகரத்து விவகாரங்கள் பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. குறிப்பாக இவர்களின் விவாகரத்துக்கு இதுதான் காரணம் என பல விதமான கதைகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டு இருக்கிறது .

அந்த வகையில் தற்போது நடிகை பிரபல பாடகியான சைந்தவி ஜிவி பிரகாஷ் மீது ஆளாதி பிரியம் மற்றும் காதல் வைத்திருந்தாலும் கூட அவருக்கு ஜீவி பிரகாஷ் குடும்பத்தோடு ஒன்றி வாழ விருப்பமே இல்லையாம். குறிப்பாக ஜிவி பிரகாஷின் தங்கையான பவானி ஸ்ரீயும் அவரது தந்தையையும் பிரிந்து விட்டு வாங்கள் நாம் தனிக்குடுத்தனம் சென்று நிம்மதியாக வாழலாம் என தொடர்ந்து ஜி.வி. பிரகாசுக்கு சைந்தவி தொல்லை கொடுத்து வந்தாராம் .

இது ஜிவி பிரகாசுக்கு பிடிக்காததால் மனக்கசப்பு ஏற்பட்டு அவருடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் சைந்தவி ஜிவி பிரகாஷ் தன்னுடன் நடித்த நடிகை மனிஷா யாதவ் உடன் பலமுறை லிப் லாக் ஆட்சியில் நடித்து இருந்த விஷயத்தை குறித்து வீட்டில் கடுமையாக சண்டை போட்டு இருக்கிறார் .

படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு திரைப்படங்களில் இசையமைக்கும் வேலையை மட்டும் செய்யுங்கள் என கறாராக கூறினாராம். இதனால் நீ எனக்கு கண்டிஷன் போட வேண்டிய அவசியம் இல்லை என எதிர்த்துப் பேசிய ஜிவி பிரகாஷ் அவராகவே விவாகரத்து செய்ய முன்வந்தாராம். இப்படியாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த காரசாரமான சண்டையை குறித்து பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் ஆன பயில்வான் பேட்டி ஒன்றில் கூறிய அதிர வைத்திருக்கிறார்.