பாவாடை தாவணியில் அழகு பெண்ணாக ஹன்சிகா…. சும்மா அள்ளுது லைக்ஸ்!

பாவாடை தாவணியில் அழகு பெண்ணாக ஹன்சிகா…. சும்மா அள்ளுது லைக்ஸ்!

கொழுக் மொழுக் அழகியான ஹன்சிகா மோத்வானி இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபலமான ஹீரோயினாக வலம் வந்தார். இவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார்.

பார்ப்பதற்கு குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் தற்போது ஹன்சிகா பாவாடை தாவணியில் செம கியூட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்திழுத்துள்ளார்.