நாளை ரிலீஸ் ஆகவுள்ள “இந்தியன் 2″…. ப்ரீ புக்கிங்கில் இத்தனை கோடி வசூலா!!

நாளை ரிலீஸ் ஆகவுள்ள “இந்தியன் 2″…. ப்ரீ புக்கிங்கில் இத்தனை கோடி வசூலா!!

உலக நாயகன் கமலஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் பல வருடங்களாக நடித்து வருகிறார். ஆம் இந்த படம் பல்வேறு சர்ச்சைகளிலும் , விபத்துகளிலும், பண பற்றாக்குறைகளிலும் தாமதமாகி தாமதமாகி தற்போது வரை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

athirvu

இந்த படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. காரணம் இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் தாக்கம் தான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

athirvu

இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள இந்தியன் 2 திரைப்படம் உலகளவில் இதுவரை ப்ரீ புக்கிங்கில் ரூ. 16 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். தமிழகத்தில் மட்டுமே ரூ. 5.5 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியில் ரூ. 70 லட்சத்தை கடந்துள்ளது. இது அக்ஷய் குமாரின் சர்ஃபிரா படத்தின் ப்ரீ புக்கிங் வசூலை விட அதிகம் என சொல்லப்படுகிறது.