அமைச்சர் அன்பில் மகேஷ் அழுவதும், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ் நாடு அரசிடம் விளக்கம் கேட்ட விடையம் ! இந்திய ஜனாதிபதி இரவு 2 மணிக்கு இரங்கல் தெரிவிக்க, பிரதமர் நரேந்திர மோடி இரவு 2.30 மணிக்கு இரங்கல் தெரிவிக்க, ஒட்டு மொத்த இந்தியாவின் பேசு பொருளாக கரூர் சம்பவம் மாறியுள்ளது. விஜயை பார்த்து இந்தியாவே நடுங்குகிறதா ? அப்படித் தான் எண்ணத் தோன்றுகிறது !
TVK தலைவர் விஜய் அவர்கள் கரூரில் நடத்திய மக்கள் சந்திப்பின் பின்னர் அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இதுவரை 39 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற துயரச் செய்தி ஒரு புறம் இருக்க, கரூர் செல்ல என தனி விமானம் ஒன்றை திமுக தரப்பு சுமார் 5 மணி நேரத்திற்கு முன்னரே பதிவு செய்துள்ளார்கள். அந்த விமானத்தில் தான், முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார் என அறியப்படுகிறது. அப்படி என்றால் இப்படி ஒரு சம்பவம் நடக்க உள்ளது என்பதனை முன்கூட்டியே திமுக அறிந்து வைத்துள்ளது என்பது அம்பலமாகியுள்ளது. எனவே திமுக அரசின் ஊதுகுழல் செந்தில் பாலாஜி அவர்கள், கரூரில் இவர்களை கொலை செய்துள்ளார் என்பதே உண்மை.
சற்று முன்னர் இரவோடு இரவாக மோடி தொடக்கம் அமித் ஷா, ராகுல் காந்தி என்று டெல்லி தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ள விடையம் பெரும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இது இவ்வாறு இருக்க பாதிக்கப்பட்ட நபர்கள் கரூர் அரச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு 5 நிமிடத்தில் செந்தில் பாலாஜி மற்றும் திமுக வின் முக்கிய அமைச்சர்கள் வைத்தியசாலைக்கு சென்றுவிட்டார்கள். அப்படி இந்த அளவு மின்னல் வேகத்தில் இவர்கள் எப்படிச் சென்றார்கள் ? என்பது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இது போக அனைத்து திமுக ஆதரவு , ஊடகங்களும் விஜயை கைது செய்யவேண்டும் என்று செய்தி வெளியிட்டு வருகிறது.
இது இவ்வாறு இருக்க இந்திய ஜனாதிபதியே இரவு 2 மணிக்கு இரங்கல் தெரிவித்துள்ள விடையம் மேலும் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 குழந்தைகள் 7 பெண்கள் என மொத்தம் 39 பேர் இறந்துள்ளார்கள். இங்கே ஒரு விடையத்தை நாம் பார்க வேண்டும். விஜய் அவர்கள் பேசும் போது, ஒரு குழந்தையை காணவிலை கண்டு பிடித்து கொடுங்கள் என்றும் கோரி இருந்தார். இவ்வாறு அங்கே நின்று கொண்டு இருந்த குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்துச் சென்று அருகில் வைத்து திமுக குண்டர்கள் நசித்து கொலை செய்திருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஆட்சியை தக்க வைக்க , செந்தில் பாலஜி போட்ட திட்டம் இது என்பதனை மக்கள் நிச்சய்ம் புரிந்து கொள்வார்கள். சமீபத்தில் கள்ள சாராயம் குடித்து 44 பேர் இறந்து போனதற்கு ஸ்டாலின் செல்லவில்லை ! எந்த ஒரு அமைச்சரும் செல்லவில்லை ! ஆனால் கரூருக்கு மட்டும் எப்படி வந்தார் ஸ்டாலின் ? இவை அனைத்தும் செந்தில் பாலாஜியால் துல்லியமாக திட்டமிட்டு செயல் படுத்தப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க அரசே காரணம் ! இது தொடர்பாக விஜய் என்ன சொல்கிறார் என்பதை எந்த ஒரு மீடியாவும் ஒலிபரப்பவில்லை.
முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் சென்ற விடையத்தை, புதிய தலைமுறை, தொடக்கம் பாலிமர் TV என்று பல தொலைக்காட்சிகள் விஜய் கூட்டத்தில் 39 பலி என்ற தலைப்பில் செய்திகளை போட்டு வருகிறது. கணிசமான தொகை ஒன்றை வாங்கிக் கொண்டு அனைத்து ஊடகங்களும் தற்போது விஜய்க்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. கூட்ட நெரிசல் என்பது செயற்கையாகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது …
விஜயின் வளர்ச்சையை தடுக்க முடியாமல் திணறிய திமுக செந்தில் பாலாஜியை வைத்து ஒரு சம்பவத்தை செய்துள்ளது. இந்த அளவு கீழ்தரமாக அரசியல் செய்வார்கள் என்று எவரும் எதிர்பார்கவே இல்லை. இதனூடாக விஜயை கைது செய்யவும் வாய்ப்பு உள்ளது. அரசியலில் இருந்து விஜயை விரட்ட இன்று திமுக 39 தமிழர்களை கொன்றுள்ளது. அது தான் உண்மை மக்கள் வெகு விரைவில் இதனை அறிவார்கள்.