கவர்ச்சி உடையில் தெறிக்கவிட்ட ஜான்வி கபூர் – கார்ஜியஸ் போட்டோஸ்!

கவர்ச்சி உடையில் தெறிக்கவிட்ட ஜான்வி கபூர் – கார்ஜியஸ் போட்டோஸ்!

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் தான் ஜான்வி கபூர். ஸ்ரீதேவி 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருந்தார்.

இவர் சினிமாவில் பீக்கில் இருக்கும்போதே பாலிவுட் படங்களில் அதிகம் நடித்து வந்தபோது அங்கு பிரபல தயாரிப்பாளராக இருந்து வந்த போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஜான்விக் கபூர் மற்றும் குஷி கபூர் இதில் ஜான்விகபூர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ் படங்களிலும் அதிகம் நாட்டம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஜான்வி கபூர் வெளிநாட்டில் கவர்ச்சியான கார்ஜியஸ் உடையணிந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் ரசனையில் மூழ்கியுள்ளார்.